Kavithaiyil Nanaintha Kaatru
dans 1 boutique
À voir aussi
Code-barres: 6580116002043
Toutes les offres
- bol.comKavithaiyil Nanaintha KaatruVoir la boutique0,99 €En stock
Nous pouvons percevoir une commission si vous achetez via ce lien. Le prix que vous payez ne change pas.
À propos de ce produit
மேசைக் கவிதைகள், மேடைக் கவிதைகள் என இருவகை உண்டென்பார் எனது பேராசிரியர் கவிஞர் பாலா. அவ்வகையில் இவை என் மேடைக் கவிதைகள். கவியரங்கங்களில் கண்விழித்த கவிதைகள். களம் கண்ட வேங்கைகளைப் போல கவியரங்கம் எனும் பல களங்களைக் கண்டுவந்த கவிதைகள். குரல்கள் வழியே பயணித்து செவிகளைச் சென்றடைந்த கவிதைகள். அரங்கிருந்து கேட்போரின் தலையாட்டும் ரசனைகள், ஆரவாரக் கைதட்டல்கள், வென்ற பாராட்டுக்கள், அமைதியோடிருந்த ஆமோதித்தல்கள், ஒரு உணர்ச்சியுமற்ற முக பாவனைகள், எனப் பல அனுபவங்களைப் பெற்றுவந்த கவிதைகள். இவைகளில் அதீத கவித்துவத்தைத் தேடியலைந்து அது கிடைக்காமல் போனால் நான் பொறுப்பல்ல. மெட்டுக்கும், காட்சிக்கேற்றார் போலும் திரைப்பாடலெழுதுவதைப்போல தரப்படுகிற அல்லது திணிக்கப்படுகிற தலைப்புக்கா எழுதப்படுகிற கவிதைகள் இவை.
Description fournie par bol.com.